10ம், 12ம் வகுப்பு தேர்வு அட்டவனை

10ம் வகுப்பு தேர்வு அட்டவனை 

* மார்ச் 19 : மொழிப்பாடம் முதல் தாள்
* மார்ச் 20 : மொழிப்பாடம் இரண்டாம் தாள் 
* மார்ச் 25 : ஆங்கிலம் முதல் தாள்
* மார்ச் 26 : ஆங்கிலம் இரண்டாம் தாள்
* மார்ச் 30 : கணிதம் 
* ஏப்ரல் 6 : அறிவியல்  
* ஏப்ரல் 10 : சமூக அறிவியல் 

10ம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிக்கு முடிவடையும் 

12ம் வகுப்பு தேர்வு அட்டவனை 

* மார்ச் 4 : தமிழ் முதல் தாள் 
* மார்ச் 6 : தமிழ் இரண்டாம் தாள் 
* மார்ச் 9 : ஆங்கிலம் முதல் தாள் 
* மார்ச் 10 : ஆங்கிலம் இரண்டாம் தாள் 
* மார்ச் 13 : கலாச்சாரம், தகவல் தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரிவேதியல்
* மார்ச் 16 : வணிகவியல், புவியியல், மனை அறிவியல் 
* மார்ச் 18 : கணிதம், விலங்கியல், நுண்ணறி உயிரியல், சத்துணவியல் 
* மார்ச் 23 : வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியியல் 
* மார்ச் 27 : இயற்பியல் மற்றும் பொருளாதாரம் 
* மார்ச் 31 : வணிக கணிதம், உயிரியல், வரலாறு, தாவரவியல்   

12ம் வகுப்பு தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக